Category

Tamil Articles

Curated stories exploring this theme.

206 articles

Apr 06, 2026

ரஷ்யாவிடமிருந்து எரிபொருள் கொள்வனவு சாத்தியமாகுமா?

ஆனால், பிமல் ரத்நாயக்கவைப் பொறுத்தவரையில் அவர் ஜே.வி.பியின் சீனப் பிரிவை கையாள்பவர்களில் முக்கியமான ஒருவர். ரஷ்யா, சீனா இடையே உறவுகள் சுமூகமாக காணப்பட்டாலும் சீன விவகாரங்களை கையாளும் ஒருவரை வைத்து ரஷ்யாவை நெருக்க முனைவது பிற்போக்கான இராஜதந்திர மூலோபாய அணுகுமுறையாகும்.

By One Text Initiative

Apr 06, 2026

பொருளாதார ஸ்திரத்தன்மையை பேணுவதில் உள்நாட்டு சவால்கள்

இதற்கு சந்தை பல்வகைப்படுத்தல், உள்நாட்டு எரிசக்தி உற்பத்தி மற்றும் வெளிப்படையான விலை நிர்ணயக் கொள்கைகள் மிகவும் அவசியமாகும். 2026 ஆம் ஆண்டு ஒரு வளர்ச்சி ஆண்டாக அமைய வேண்டுமானால், இத்தகைய சவால்களை முன்கூட்டியே கணித்து அதற்குரிய நெகிழ்வான பொருளாதாரத் திட்டமிடலுடன் செயற்படுவதே இலகுவான வழியாகும்.

By One Text Initiative

Mar 26, 2026

திருகோணமலை எண்ணெய் குதங்களும் வலுசக்தி பாதுகாப்பும்

'நெருங்கிய மற்றும் நம்பிக்கைக்குரிய பங்காளிகள்' என்ற ரீதியில் இந்தியாவிற்கும் இலங்கையிற்கும் இடையில் ஏற்பட்டுள்ள இந்த இணக்கப்பாடு, தெற்காசியப் பிராந்தியத்தின் வலுசக்தி சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் ஒரு மைல்கல்லாகும்.

By One Text Initiative

Mar 16, 2026

ஈரானின் புதிய தலைமை காட்டும் திசை

இத்தகைய சூழலில், மொஜ்தபா கமேனியின் ஒவ்வொரு நகர்வும் உலக எரிசக்திச் சந்தை மற்றும் உலகளாவிய பாதுகாப்புச் சூழலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது உறுதியானது.

By One Text Initiative

Mar 16, 2026

ஈரானின் புதிய தலைமை காட்டும் திசை

இத்தகைய சூழலில், மொஜ்தபா கமேனியின் ஒவ்வொரு நகர்வும் உலக எரிசக்திச் சந்தை மற்றும் உலகளாவிய பாதுகாப்புச் சூழலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது உறுதியானது.

By One Text Initiative

Mar 11, 2026

ஈரானின் புதிய தலைமை காட்டும் திசை

இத்தகைய சூழலில், மொஜ்தபா கமேனியின் ஒவ்வொரு நகர்வும் உலக எரிசக்திச் சந்தை மற்றும் உலகளாவிய பாதுகாப்புச் சூழலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது உறுதியானது.

By One Text Initiative

Mar 09, 2026

ஈரானிய கப்பல்களும் இலங்கையின் மனிதாபினமானமும்

ஈரானின் கப்பல்கள் தொடர்பான இந்தச் சோகமான நிகழ்வு, சர்வதேச கடற்பரப்பில் பாதுகாப்பு என்பது எவ்வளவு பலவீனமானது என்பதை உணர்த்தியுள்ளது. வல்லரசுகளின் மோதல் போக்கினால் அப்பாவி மாலுமிகள் உயிரிழப்பதும், சிறிய நாடுகள் அதன் விளைவுகளைச் சுமக்க வேண்டியிருப்பதும் கசப்பான உண்மையாகும்.

By One Text Initiative

Mar 09, 2026

ஹோர்முஸ் நீரிணை முடக்கமும் பொருளாதாரத்தின் போக்கும்

இலங்கை போன்ற நாடுகள் இத்தகைய பூகோள அரசியல் நெருக்கடிகளை முன்கூட்டியே கணித்து, எரிபொருள் கையிருப்பை அதிகரிப்பதிலும், புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு விரைவாக மாறுவதிலும் கவனம் செலுத்த வேண்டும்.

By One Text Initiative

Mar 04, 2026

ஈரானின் பாதுகாப்பு பலவீனம் கமேனியை காவு கொண்டது

இந்தப் போர் எங்கு போய் முடியும் என்பது தெரியவில்லை என்றாலும், மத்திய கிழக்கில் ஈரானின் ஆதிக்கம் ஒரு பாரிய சரிவைச் சந்தித்துள்ளது என்பது மட்டும் உறுதி.

By One Text Initiative