Jul 14, 2026
13ஐ பலவீனப்படுத்தும் அரசின் தன்னிச்சையான நடவடிக்கை
உள்ளுர் மக்களையும், மாகாண அமைப்புகளையும் முதன்மைப் பங்காளிகளாகக் கொண்ட ஒருங்கிணைந்த சுற்றுச்சூழல் கொள்கையே உண்மையான பாதுகாப்பையும், நிலையான அபிவிருத்தியையும், எதிர்கால சந்ததியினரின் நலனையும் ஒருசேர உறுதிப்படுத்தும் என்பதால், மாகாண சபை அதிகாரங்களை முடக்கும் மத்திய அரசின் இத்தகைய மத்தியமயமாக்கல் போக்கை ஒருபோதும் ஏற்க முடியாது.