Dec 15, 2025
இலங்கையின் சவால்கள் நிறைந்த எதிர்காலம்
ஆரம்ப மதிப்பீடுகளின்படி, மொத்த பொருளாதார இழப்பு 210 பில்லியனில் இருந்து 320 பில்லியன் ரூபா வரை இருக்கும் என்று தரவுகள் குறிப்பிட்டுள்ளன. அதனடிப்படையில் பார்க்கின்றபோது இந்த இழப்பானது சுமார் 7 பில்லியன் டொலர்களுக்கு நிகரான மிகப்பெரிய இழப்பாகும்.