Oct 03, 2023
” நீதிபதி குறித்து விசாரணை நடத்தும் அதிகாரம் நீதிச்சேவை ஆணைக்குழுவுக்கே உள்ளது”
“ முல்லைத்தீவு நீதிபதி தொடர்பில் விசாரணை நடத்தும் அதிகாரம் அரசுக்கோ, ஜனாதிபதிக்கோ கிடையாது. எனவே, இது விடயம் தொடர்பான பொறுப்பை அரசின் கணக்கில் போடுவதற்கு முயற்சிக்க வேண்டாம்.” – என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.