Oct 06, 2023
நீதிபதி விவகாரம் ஜெனிவாவில் எதிரொலிப்பு – ஐ.நாவிடம் அறிக்கையும் கையளிப்பு
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது அமர்வின் பொது விவாதத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உரையாற்றும்போது முல்லைத்தீவு மாவட்ட நீதிபதிக்கு இழைக்கப்படட அநீதிக்கு எதிராகக் குரல் கொடுத்தார்.