Oct 18, 2023
நாடாளுமன்ற தேர்தல் முறையில் மாற்றம்? நீதி அமைச்சர் வழங்கியுள்ள விளக்கம்
” நாட்டில் தற்போதுள்ள நாடாளுமன்ற தேர்தல் முறைமை மாற்றப்பட வேண்டும் என்பதே மக்களின் நிலைப்பாடு. மக்கள் மனம் அறிந்துதான் அதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. எனவே, அதனை மீளப்பெறும் திட்டம் இல்லை.” – என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.