Category

Tamil Articles

Curated stories exploring this theme.

174 articles

Mar 11, 2026

ஈரானின் புதிய தலைமை காட்டும் திசை

இத்தகைய சூழலில், மொஜ்தபா கமேனியின் ஒவ்வொரு நகர்வும் உலக எரிசக்திச் சந்தை மற்றும் உலகளாவிய பாதுகாப்புச் சூழலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது உறுதியானது.

By One Text Initiative

Mar 09, 2026

ஈரானிய கப்பல்களும் இலங்கையின் மனிதாபினமானமும்

ஈரானின் கப்பல்கள் தொடர்பான இந்தச் சோகமான நிகழ்வு, சர்வதேச கடற்பரப்பில் பாதுகாப்பு என்பது எவ்வளவு பலவீனமானது என்பதை உணர்த்தியுள்ளது. வல்லரசுகளின் மோதல் போக்கினால் அப்பாவி மாலுமிகள் உயிரிழப்பதும், சிறிய நாடுகள் அதன் விளைவுகளைச் சுமக்க வேண்டியிருப்பதும் கசப்பான உண்மையாகும்.

By One Text Initiative

Mar 09, 2026

ஹோர்முஸ் நீரிணை முடக்கமும் பொருளாதாரத்தின் போக்கும்

இலங்கை போன்ற நாடுகள் இத்தகைய பூகோள அரசியல் நெருக்கடிகளை முன்கூட்டியே கணித்து, எரிபொருள் கையிருப்பை அதிகரிப்பதிலும், புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு விரைவாக மாறுவதிலும் கவனம் செலுத்த வேண்டும்.

By One Text Initiative

Mar 04, 2026

ஈரானின் பாதுகாப்பு பலவீனம் கமேனியை காவு கொண்டது

இந்தப் போர் எங்கு போய் முடியும் என்பது தெரியவில்லை என்றாலும், மத்திய கிழக்கில் ஈரானின் ஆதிக்கம் ஒரு பாரிய சரிவைச் சந்தித்துள்ளது என்பது மட்டும் உறுதி.

By One Text Initiative

Mar 03, 2026

புதிய வடிவில் பயங்கரவாதச் சட்டம் எதற்கு?

தற்போது அவர்களுக்கு பாராளுமன்றப் பலம் இருக்கின்றது என்பதற்காக இத்தகைய சட்டங்களை நிறைவேற்றுவதானது, அடுத்துவரும் காலத்தில் அதிகாரத்தை இழப்பதற்கு மட்டுமல்ல மக்களின் ஒட்டுமொத்த அபிமானத்தையும் இழப்பதற்கே வழிசமைக்கும்.

By One Text Initiative

Feb 27, 2026

ரில்வினின் கொள்கை மாற்றம்?

இந்தியாவின் உதவியுடன் உருவாக்கப்படவுள்ள பேரிடர் மீட்புப் படை, டிஜிட்டல் திட்டங்கள் மற்றும் விவசாய இறக்குமதிகள் போன்ற விடயங்களில் ஜேவிபியைத் திருப்திப்படுத்த இந்தியா தனது மென்-அதிகாரத்தை பயன்படுத்தியுள்ளது.

By One Text Initiative

Feb 16, 2026

பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸின் நூல் கருத்தாய்வு தோற்றுவித்துள்ள இனப்பிரச்சினைத் தீர்வும்; மாகாண சபைத்தேர்தலும் ; புதிய அரசியலமைப்பும்

மாகாண சபைகள் ஊடாக நடுநிலை சக்திகள் அதிகாரத்திற்கு வரும்போது மட்டுமே, உண்மையான பேச்சுவார்த்தை மேசைக்கான சமிக்ஞைகள் தோன்றும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை என்பதே ஒட்டுமொத்த அவதானமாகவும் உள்ளது.

By One Text Initiative

Feb 16, 2026

மாற்றம் காணும் மலையக களம்

ஜனாதிபதியின் இந்த விஜயம் மலையக மக்களுக்கும் நாட்டின் ஏனைய பகுதி மக்களுக்கும் இடையிலான ஒருமைப்பாட்டை வலுப்படுத்தியுள்ளதுடன், அவர்கள் நாட்டின் இரண்டாம் தரப் பிரஜைகள் அல்ல, மாறாக நாட்டின் பொருளாதாரத்தைத் தாங்கிப் பிடிக்கும் முதன்மையான தூண்கள் என்பதையும் அங்கீகரித்துள்ளது.

By One Text Initiative

Feb 09, 2026

இலங்கையின் புதிய அரசியலமைப்பு உருவாக்கம்; 'பல்லினத்தன்மையை' அங்கீகரிக்குமொரு கூட்டு முயற்சி

இறுதியான, இந்த அங்குராட்பண நிகழ்வானது இலங்கையின் அரசியலமைப்புப் பயணத்தில் ஒரு புதிய அத்தியாயத்தைத் திறந்து வைத்துள்ளது. சகல இன, மத மற்றும் அரசியல் தரப்பினரையும் உள்ளடக்கிய திறந்த கலந்துரையாடல் மட்டுமே இலங்கையின் எதிர்காலத்தை ஜனநாயக ரீதியாக உறுதிப்படுத்தும் என்ற செய்தி இம்மாநாட்டின் மூலம் உரக்கச் சொல்லப்பட்டது.

By One Text Initiative