Insights

All Articles

Explore expertly curated stories covering technology, culture, and business trends shaping tomorrow.

அடிப்டைத்தேவைக்கு உலகளாவிய நெருக்கடி

Aug 28, 2026

அடிப்டைத்தேவைக்கு உலகளாவிய நெருக்கடி

இயற்கை மனித குலம் முழுமைக்கும் இலவசமாக வழங்கிய கொடைகளுள் ஒன்றான நிலம், இன்றைக்குச் சில தனிநபர்களினதும் பெருநிறுவனங்களினதும் பிரத்தியேகச் சொத்தாக மாறியுள்ளது பெரு கொடுமையாகும். கட்டுமானப் பொருட்களின் விலையை வைத்து வீட்டின் விலையைத் தீர்மானிக்க முடியும். ஆனால் நிலத்தின் விலையை அதன் அமைவிடமும், அதை வைத்திருக்கும் நிறுவனங்களின் பேராசையுமே தீர்மானிக்கின்றன.

By One Text Initiative
தொடரும் காணி உரிமைக்கான போராட்டம்

Aug 28, 2026

தொடரும் காணி உரிமைக்கான போராட்டம்

அன்று பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவிற்கு அரசியல் அதிகாரம் போதவில்லை என்று கூறப்பட்டாலும், இன்று முழுமையான நிறைவேற்று அதிகாரத்தைக் கொண்டுள்ள ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கும் காணிகளை விடுவிக்கும் துணிச்சல் இல்லை என்பதை அவருடைய தற்போதைய செயல்கள் உணர்த்துகின்றன.

By One Text Initiative
ஜனாதிபதி அநுரகுமார உயிருக்கான  அச்சுறுத்தலும்; நாட்டின் நிலைமையும்

Aug 20, 2026

ஜனாதிபதி அநுரகுமார உயிருக்கான அச்சுறுத்தலும்; நாட்டின் நிலைமையும்

மாற்றங்களைச் செய்வதற்காக உயிர் ஆபத்தையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன்; இதனால் எனது பதவி பறிபோகுமாயின் ஒதுங்கிச் செல்லவும் தயார் என்ற ஜனாதிபதியின் உணர்ச்சிப்பூர்வமான வார்த்தைகள், அவரது தனிப்பட்ட அரசியல் உறுதியைக் காட்டக்கூடும். ஆனால், ஒரு நாட்டின் ஜனாதிபதி என்பவர் தனிப்பட்ட தியாக உரைகள் மூலமாக மட்டுமே ஆட்சியை நடத்த முடியாது. சட்டம், ஒழுங்கு, பாதுகாப்பு மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றின் மீதான நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதே ஒரு அரச தலைவரின் பிரதான கடமையாகும்.

By One Text Initiative
மாகாண சபைத் தேர்தல் குறித்த விக்ரம் மிஸ்ரியின் தொடர் கரிசனை

Aug 18, 2026

மாகாண சபைத் தேர்தல் குறித்த விக்ரம் மிஸ்ரியின் தொடர் கரிசனை

இலங்கையின் தற்போதைய அரசாங்கம் இந்தியாவின் பொருளாதார மற்றும் அரசியல் பிடியிலிருந்து ஓரளவு தப்பித்துச் சுயாதீனமாகச் செயல்பட முற்பட்டபோதிலும், பிராந்திய வல்லரசான இந்தியாவின் கோரிக்கைகளை நீண்ட காலத்திற்குப் புறக்கணிக்க முடியாது. தமிழ்க் கட்சிகளுடனான சந்திப்பின் போது, மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த இலங்கை அரசுக்குத் தொடர்ந்து அழுத்தம் கொடுப்போம் என இந்திய வெளியுறவுச் செயலாளர் உறுதியளித்துள்ளமை இங்கு கவனிக்கத்தக்கது.

By One Text Initiative
அரசியலமைப்பில் அவசரமாக முன்னெடுக்கப்படும்  22ஆவது திருத்தம்

Aug 18, 2026

அரசியலமைப்பில் அவசரமாக முன்னெடுக்கப்படும் 22ஆவது திருத்தம்

அத்துடன், வழக்கு விசாரணைகளை விரைவுபடுத்த டிஜிட்டல் மயமாக்கல், இலத்திரனியல் ஆவணக் கோப்புகள் (ந-கடைiபெ) மற்றும் நவீன தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவது போன்ற உண்மையான சீர்திருத்தங்கள் நிலுவையில் இருக்கையில், அரசியலமைப்பைத் திருத்தி பதவியிலிருக்கும் நீதிபதிகளின் வயதை உயர்த்துவது மட்டுமே ஒரே தீர்வு என்று வாதிடுவது நியாயமற்றது. மனிதவளத்தை மட்டும் நீடித்துவிட்டு உட்கட்டமைப்பைப் புறக்கணிப்பது தூரநோக்கமற்ற செயற்பாடாகும்.

By One Text Initiative
ඩෙංගු වසංගතය පිටුදැකීම සඳහා ප්‍රාදේශීය ආණ්ඩුවල වගකීම සහ වගවීම.

Jul 28, 2026

ඩෙංගු වසංගතය පිටුදැකීම සඳහා ප්‍රාදේශීය ආණ්ඩුවල වගකීම සහ වගවීම.

ශ්‍රී ලංකාවේ ඩෙංගු රෝගය සෑම වසරකම මාස කීපයක් ප්‍රබල ලෙසත් වසර පුරා සාමාන්‍ය ලෙසත් මහජන සෞඛ්‍යයට බරපතළ අභියෝගයක් එල්ල කරන වසංගත තත්ත්වයකි. එය, අනාවැකි විශේෂයෙන් කිවයුතු නැති සුපුරුදු මාරාන්තික වසංගතයකි. වැසි සමය ආරම්භ වීමත් සමඟ මදුරුවන් බෝවීම වේගවත් වන අතර, ඉන් පසු වැසි පහල ගියද රෝගීන්ගේ සංඛ්‍යාව බරපතළ සහ සැලකිය යුතු ලෙස ඉහළ යයි.

By ධම්ම දිසානායක
இந்தியாவில் மாணவர்கள் எழுச்சியின் முதல்வெற்றி

Jul 28, 2026

இந்தியாவில் மாணவர்கள் எழுச்சியின் முதல்வெற்றி

ஆகவே, தர்மேந்திர பிரதானின் ராஜினாமா என்பது வெறுமொரு தனிநபரின் பதவி விலகல் மட்டுமல்ல. அது இந்திய ஜனநாயகத்தில் மக்கள் சக்தியும், ஆட்சியாளர்களின் தந்திரோபாய அரசியல் நகர்வுகளும் ஒன்றுக்கொன்று மோதித் தீர்த்துக்கொண்ட சமநிலைப் புள்ளியாகும்.

By One Text Initiative
நீதித்துறைக்கு கட்டுப்படாத தொல்பொருள் திணைக்களம்; வட,கிழக்கில் தொடரும் முரண்பாடு

Jul 27, 2026

நீதித்துறைக்கு கட்டுப்படாத தொல்பொருள் திணைக்களம்; வட,கிழக்கில் தொடரும் முரண்பாடு

ஆனால், நீதிமன்ற உத்தரவுகளைக்கூட மதிக்காமல், தறிகெட்டு ஓடும் தொல்பொருள் திணைக்களத்திற்கு கடிவாளம் போட அரசாங்கம் தயாராக இல்லை என்பதிலிருந்தே, பேரினவாத விரிவாக்கத்திற்கு இத்திணைக்களம் எவ்வாறு நவீன கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ள முடிகிறது.

By One Text Initiative
සියලු මනුෂ්‍යයෝ සිරකරුවෝය

Jul 24, 2026

සියලු මනුෂ්‍යයෝ සිරකරුවෝය

මීගමු බන්ධනාගාර සිදුවීම මුල්කරගෙන ඇති වූ කතාබහේ නිතර වර නැගුනු “සිරකරුවෝ ද මනුෂ්‍යයෝය” යන ප්‍රකාශයට “සියලු මනුෂ්‍යයෝ සිරකරුවෝය” යන ප්‍රකාශය මා එකතු කරන්නේ, සාමාන්‍යයෙන් බන්ධනාගාර ජීවිතය පිළිබඳ කෙටි අදහසකින් නොව, මනුෂ්‍යත්වය, නිදහස, සමාජ පාලනය, සහ බලය පිළිබඳ විග්‍රහයකට මඟක් විවෘත කරගැනීමේ අරමුණෙනි.

By ධම්ම දිසානායක