Oct 16, 2023
இலங்கையின் புதிய இரு சட்டமூலங்கள் குறித்து மனித உரிமை பேரவை கடும் கவலை
இலங்கை அரசால் அறிமுகப்படுத்தப்பட்டு, நாடாளுமன்றத்தில் பரிசீலனையில் இருக்கும் இரண்டு சட்டமூலங்கள், சர்வதேச நியமங்களின் அடிப்படையில் அமையவில்லை என்று ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.