Jan 15, 2024
புதிய பயங்கரவாத தடைச்சட்டம் கொடூரமானதா?
ஜனநாயகம் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையிலேயே உத்தேச புதிய பயங்கரவாத தடைச்சட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது எனவும், அரசியல் இருப்புக்காகவே ஒரு சிலர் அதனை எதிர்க்கின்றனர் எனவும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.