Jan 13, 2024
யுக்திய நடவடிக்கை ஊடகத்துக்கான நாடகமா?
போதைப்பொருள் வியாபாரிகள், கடத்தல்காரர்களை கைது செய்யும் நோக்கிலும், பாதாள குழுக்களின் செயற்பாடுகளை முடக்கும் வகையிலும் முன்னெடுக்கப்பட்டுவரும் ‘யுக்திய’ நடவடிக்கை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. கடந்த டிசம்பர் 17 ஆம் திகதி ஆரம்பமான இந்த நடவடிக்கை ‘வெற்றி’ இலக்கை அடையும்வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.