May 24, 2024
பொறுப்புகூறல் எப்போது நிறைவேற்றப்படும்?
போரில் படுகொலை செய்யப்பட்ட மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்ட தமது உறவு களை நினைவு கூர்வதற்குக் கூட தமிழர்களை அனுமதிக்காமல் அட்டூழியம் பண்ணும் கொழும்பு ஆட்சிப் பீடத்தின் கொடூரப் போக்கு மீண்டும் கண்டனத்திற்கும் கடும் விமர்சனத்துக்கும் உள்ளாகி இருக்கின்றது.