Category

Tamil Articles

Curated stories exploring this theme.

196 articles

Jul 08, 2026

நீதித்துறைச் சுதந்திரத்தின் மீதான நீளும் சவால்கள்

மூன்றாவதாக, தன்னிச்சையான நடவடிக்கைகளைத் தவிர்ப்பதாகும். அதன்படி உயர் நீதிமன்றங்களின் இறுதிச் சுதந்திரம் மற்றும் நடுநிலைத்தன்மை மீதான பொதுமக்களின் நம்பிக்கையைக் குலைக்கும் அபாயத்தைக் கொண்ட எந்தவொரு தற்காலிக மற்றும் தன்னிச்சையான சட்டமன்ற நடவடிக்கைகளையும் எடுப்பதிலிருந்து அரசாங்கம் முற்றிலும் விலகியிருக்க வேண்டும்.

By One Text Initiative

Jun 24, 2026

அமெரிக்க - இலங்கை உறவும் சமகாலப் புவிசார் சவால்களும்

வல்லரசுகளின் இராஜதந்திர அழுத்தங்களுக்கு மத்தியிலும், உலக அமைதிக்கான தனது பங்கை நடுநிலையாக வழங்க இலங்கை விரும்புவதையே ஜனாதிபதியின் இந்த உறுதிமொழி காட்டுகின்றது.

By One Text Initiative

Jun 24, 2026

36 ஆண்டு கால தீராத கண்ணீர் 'வலி. வடக்கு மக்களின் சொந்த மண்ணுக்கான போராட்டம்'

சர்வதேச சமூகமும் ஐக்கிய நாடுகள் சபையும் வெறும் அறிக்கைகளுடன் நின்றுவிடாமல், இந்த மக்களின் பூர்வீக நில உரிமைக்காக இலங்கை அரசுக்கு உரிய அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும்.

By One Text Initiative

Jun 19, 2026

வெளிவிவகார கொள்கை தடுமாற்றதத்தால் உள்ளக நெருக்கடி

இத்தகையதொரு இக்கட்டான அரசியல் சூழல் உருவாகுவது அரசாங்கத்தின் நாடித்துடிப்பிற்கே பேராபத்தாக முடியும் என்பதால் தான், இந்த உலகளாவிய அமைதி உடன்படிக்கையை அரசாங்கத் தரப்பு உடனடியாக வரவேற்காது மௌனம் காத்தது.

By One Text Initiative

Jun 19, 2026

அமெரிக்கா - ஈரான் புரிந்துணர்வு ஒப்பந்தம்

கத்தாரில் உள்ள அல் உதைத், பஹ்ரைனில் உள்ள ஐந்தாவது கடற்படைத் தலைமையகம் மற்றும் குவைத், ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் உள்ள அமெரிக்காவின் பரந்த இராணுவத் தளங்கள் வெறும் தளவாடச் சொத்துக்கள் மட்டுமல்ல. அவை அமெரிக்க விருப்பத்தின் நேரடி வடிவங்கள். 'நாங்கள் இங்கே இருக்கிறோம், நாங்களே தீர்மானிக்கிறோம்' என்று அவை பிரகடனப்படுத்தின.

By One Text Initiative

Jun 13, 2026

நாட்டின் பொருளாதார மீட்சிப் பாதையின் முன்னேற்றங்களும் தொடரும் ஆபத்தான சவால்களும்

வாழ்க்கைச் செலவு உயர்வால் பொதுமக்களின் விரக்தி அதிகரித்துள்ள நிலையிலும், சிறிய நிதி நிறுவனங்கள் வாராக்கடன் அலையை எதிர்கொண்டுள்ள சூழலிலும், 'அஸ்வெசும' போன்ற குறைந்த வருமான நிவாரணத் திட்டங்கள் மூலம் சமூகப் பாதுகாப்பு வலைகளை விரைவாக வலுப்படுத்த வேண்டும் என்பது இதில் மிக முக்கியப் பரிந்துரையாகும்.

By One Text Initiative

Jun 08, 2026

படைப்புக்கள் மீது பாயும் பயங்கரவாத தடைச்சட்டம்

எனவே, தமிழர்களின் தன்னாட்சி உரிமையைப் பாதுகாக்கவும், அவர்கள் தங்களின் அரசியல் எதிர்காலத்தை அச்சமின்றித் தாங்களே தீர்மானிக்கும் வரை அவர்களைப் பேரினவாத ஒடுக்குமுறையிலிருந்து பாதுகாக்கவும், சர்வதேச சட்டங்களின் கீழ் 'ஐக்கிய நாடுகள் சபை ஒரு சிறப்புப் பிரதிநிதியை' உடனடியாக நியமிக்க வேண்டும் என்பதே அழுத்தமான கோரிக்கையாகும்.

By One Text Initiative

May 29, 2026

தடுமாற்றத்தை நோக்கி நகரும் நாட்டின் பொருளாதாரம்

சர்வதேச நாணய நிதியத்தின் அடுத்தகட்ட நிதி வசதிகளுக்கான ஒப்புதல்கள் கிடைக்கவுள்ள போதிலும், முறையான வெளிப்படைத்தன்மை இல்லாதவரை பொருளாதாரம் ஸ்திரத்தன்மை அடையாது.அரசாங்கத் தரப்பிலிருந்து வெளிவரும் குழப்பமான, ஒன்றுக்கொன்று முரண்பட்ட புள்ளிவிவரங்களே எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்குத் தீனி போடுவதுடன் பொதுமக்கள் மத்தியிலும், சர்வதேச சமூகத்தின் மத்தியிலும் அவநம்பிக்கையை ஏற்படுத்துகின்றன.

By One Text Initiative

May 26, 2026

மாகாணங்களின் தலைவிதியை தீர்மானிப்பது கட்சிச் செயலாளரா?

'தித்வா' சூறாவளி நிவாரணம் என்பது அவசியமானது என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. எனினும், அதனைக் காரணமாகக் காட்டி, மாகாண சபை என்ற அரசியல் தீர்வு உள்கட்டமைப்பையே காலவரையறையின்றி முடக்கி வைப்பது ஆரோக்கியமான ஜனநாயகப் பண்பல்ல.

By One Text Initiative