Category

Tamil Articles

Curated stories exploring this theme.

174 articles

Nov 21, 2023

‘துறைமுக நகரம்’ – யாருக்கு சொந்தம்? இலங்கைக்கு வரமாக அமையுமா?

கொழும்பு துறைமுக நகரம் முதலீட்டாளர்களைக் கவர்ந்து வருவதாக  தெரியவருகின்றது. துறைமுக நகரை மேம்படுத்துவதற்கான விழா அண்மையில் டுபாயில் நடைபெற்றது. ‘கொழும்பு துறைமுக நகரத்தில் முதலீடு செய்வதற்கான நேரம் இது’ என்ற தொனிப்பொருளின்கீழ் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முதலீட்டாளர்களுக்காக மட்டும் நடத்தப்பட்ட இந்நிகழ்வு பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டேவிட் கமரூன் தலைமையில் நடைபெற்றமை விசேட அம்சமாகும். 

By One Text Initiative

Nov 15, 2023

‘டைம் அவுட்’ ஆவாரா ஜனாதிபதி?

உலகக்கிண்ண தொடரில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் ஆட்டத்தின்போது, அஞ்சலோ மெத்தியூஸ் ‘டைம் அவுட்’ முறையில் ஆட்டமிழந்தார் . துடுப்பாடுவதற்காக மைதானத்துக்குள் வந்த அஞ்சலோ மெத்தியூஸ், குறிப்பிட்ட நேரத்துக்குள் எல்லைக் கோட்டுக்குள் வராததால் ‘டைம் அவுட்’ முறையில் ஆட்டமிழந்த வீரராகக் கருதப்பட்டு வெளியேற்றப்பட்டார்.

By One Text Initiative

Nov 08, 2023

அதிஉயர் சபையில் மீண்டும் ‘அசிங்கமான’ சண்டை!

தமது கட்சியின் பெண் நாடாளுமன்ற உறுப்பினரான ரோஹினி கவிரத்னவை இலக்கு வைத்து இராஜாங்க அமைச்சர் அசோக்க பிரியந்த, இரட்டை அர்த்த வசனத்தை பயன்படுத்தினார் என சுட்டிக்காட்டி, அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியினர் வலியுறுத்தியதால் சபையில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.

By One Text Initiative

Nov 07, 2023

மக்களை கொல்லாமல் கொல்லும் ‘மின் அதிர்ச்சி’!

2023 ஜனவரி முதல் ஒக்டோபர் மாதம் வரையான காலப்பகுதியில் மின் கட்டணம் செலுத்தாததால் கீழ்வரும் எண்ணிக்கையின் அடிப்படையில் மின் துண்டிப்பு இடம்பெற்றுள்ளது.  

By One Text Initiative

Nov 03, 2023

நடுநிசியில் மாயமாகும் புத்தர்சிலை! பின்னணி என்ன? மீண்டும் இருண்ட யுகமா?

கடந்த  26 ஆம் திகதி முகநூலை பார்த்துக்கொண்டிருக்கையில் திடீரென வீடியோவொன்று தென்பட்டது. மட்டக்களப்பு, அம்பிட்டிய சுமன ரத்ன தேரர், பொலிஸ் அதிகாரி ஒருவருடன் முறுகலில் ஈடுபடும் காணொளியே அது.

By One Text Initiative

Nov 02, 2023

‘மக்கள் புரட்சி’ – பாடம் கற்றுக்கொள்ளுமா மொட்டு கட்சி?

இலங்கை அரசியல் வரலாற்றிலேயே (சுதந்திரத்துக்கு பின்) , புதிய கட்சி ஆரம்பிக்கப்பட்டு – குறுகிய காலப்பகுதியிலேயே ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி ‘அரசியல் சாதனை’யை நிலைநாட்டிய ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி, ஜனாதிபதி, பிரதமர் பதவிகளை இழந்த நிலையில் இன்று 8 ஆவது ஆண்டில் காலடி வைக்கின்றது.

By One Text Initiative

Oct 31, 2023

‘நாம் 200’ – மாற்றமா? ஏமாற்றமா?

இலங்கையில் வாழும் மலையகத் தமிழர்களை தேசிய நீரோட்டத்தில் சங்கமிக்க வைக்க வேண்டும், அவர்களுக்கும் சம உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்ற குரல் மலையகத்தில் பல தசாப்தங்களாக ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கின்றது. ஆனாலும் அந்த இலக்கு எட்டப்படாத சூழ்நிலையில்தான் நாம்200 நிகழ்வும் நடைபெறுகின்றது.

By One Text Initiative

Oct 24, 2023

ஜனாதிபதியின் அரசியல் ‘கூக்லி’ பந்தை எவ்வாறு எதிர்கொள்வது?

2024 ஆம் ஆண்டானது இலங்கை அரசியலுக்கு தீர்க்கமான வருடமாகும். ஏனெனில் 2024 ஒக்டோபருக்குள் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட்டாக வேண்டும். இதன்படி 2024 மார்ச் மாதமளவில் ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு விடுக்கப்பட வேண்டும். எனவே, அத்தேர்தலில் வெற்றிபெற முடியுமா என்பது குறித்து தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும், ஐக்கிய தேசியக் கட்சியினரும் தீவிரவாக சிந்தித்துவருகின்றனர்  மக்கள் கருத்து கணிப்புகளும் அவ்வப்போது நடத்தப்பட்டுவருகின்றது. 

By One Text Initiative

Oct 21, 2023

‘அதிஉயர்’ சபையை அரசியல் ‘சாக்கடை’ ஆக்க வேண்டாம்!

இராஜாங்க அமைச்சர் டயானா கமகே விவகாரமே தேசிய ரீதியில் மட்டுமல்ல தற்போது சர்வதேச மட்டத்திலும் பேசப்படுகின்றது. இலங்கையில் ‘கஞ்சா’ பயிரிடலை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து ஏற்கனவே அரசியல் எதிர்ப்பு புயலில் சிக்கிய டயானா கமகே, அவ்வப்போது சர்ச்சைக்குரிய அறிவிப்புகளை வெளியிடுவதில் முன்னணி அரசியல்வாதியாக வலம்வருகின்றார். 

By One Text Initiative