Category

News

Curated stories exploring this theme.

157 articles

Oct 25, 2023

பொலிஸ் காவலில் உள்ள சந்தேக நபர்கள் உயிரிழப்பு – விசாரணை ஆரம்பம்

பொலிஸாரின் பொறுப்பில் இருக்கும் போது சந்தேகநபர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.

By One Text Initiative

Oct 23, 2023

சமூக வலைத்தளங்களை ஒடுக்காது – டிஜிட்டல் வரியை அறிவிடுமாறு யோசனை முன்வைப்பு

” வடக்கு ஆயுதக்குழுவால்கூட செய்ய முடியாமல்போன விடயத்தை இளைஞர்கள் ‘ஸ்மார்ட்’ போன் ஊடாக செய்து காட்டினார். இதற்கு அஞ்சியே சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்துவதற்கு அரசு முயற்சிக்கின்றது.” – என்று குடியரசுக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

By One Text Initiative

Oct 20, 2023

பொலிஸ்மா அதிபருக்கான சேவை நீடிப்பு சட்டப்பூர்வமானதா?

பொலிஸ்மா அதிபருக்கு சேவை நீடிப்பு வழங்குவதற்கு அரசமைப்பு பேரவை அனுமதி வழங்க மறுப்பு தெரிவித்துள்ள நிலையில், அதற்கான நியமனத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வழங்கியுள்ள விவகாரம் தொடர்பில் எதிர்க்கட்சிகள் சபையில் தமது கடும் அதிருப்தியை வெளியிட்டன.

By One Text Initiative

Oct 19, 2023

‘முல்லைத்தீவு நீதிபதிக்கு சட்டா அதிபர் தரப்பில் அழுத்தம் இல்லை’ – விசாரணை அறிக்கை முன்வைப்பு

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி. சரவணராஜாவுக்கு சட்டமா அதிபரால் அழுத்தம் பிரயோகிக்கப்பட்டது எனக் கூறப்படுவது பிழையான தகவலாகும் – என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.

By One Text Initiative

Oct 18, 2023

நாடாளுமன்ற தேர்தல் முறையில் மாற்றம்? நீதி அமைச்சர் வழங்கியுள்ள விளக்கம்

” நாட்டில் தற்போதுள்ள நாடாளுமன்ற தேர்தல் முறைமை மாற்றப்பட வேண்டும் என்பதே மக்களின் நிலைப்பாடு. மக்கள் மனம் அறிந்துதான் அதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. எனவே, அதனை மீளப்பெறும் திட்டம் இல்லை.” – என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.

By One Text Initiative

Oct 18, 2023

நல்லிணக்க அலுவலகத்தை ஸ்தாபிப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுப்பு

தேசிய ஒற்றுமைக்கும், நல்லிணக்கத்துக்குமான அலுவலகத்தை ஸ்தாபிப்பதற்கான சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

By One Text Initiative

Oct 17, 2023

21/4 தாக்குதல் – தெரிவுக்குழுவில் இணைய பிரதான எதிர்க்கட்சி இரு நிபந்தனைகள் முன்வைப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் ‘சனல் 4’ காணொளியில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்கான நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் இடம்பெறுவதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி இரு நிபந்தனைகளை முன்வைத்துள்ளது.

By One Text Initiative

Oct 16, 2023

இலங்கையின் புதிய இரு சட்டமூலங்கள் குறித்து மனித உரிமை பேரவை கடும் கவலை

இலங்கை அரசால் அறிமுகப்படுத்தப்பட்டு, நாடாளுமன்றத்தில் பரிசீலனையில் இருக்கும் இரண்டு சட்டமூலங்கள், சர்வதேச நியமங்களின் அடிப்படையில் அமையவில்லை என்று ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.

By One Text Initiative

Oct 16, 2023

தீர்வு விடயத்தில் தலையிடுவாரா மோடி? தமிழ்க் கட்சிகள் கூட்டு கடிதம் அனுப்ப திட்டம்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு நாளை மறுதினம் (18) புதன்கிழமை ஏழு தமிழ்க் கட்சிகள் இணைந்து கடிதம் அனுப்பவுள்ளன என்று தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

By One Text Initiative