Category

News

Curated stories exploring this theme.

157 articles

Nov 27, 2023

பொலிஸ்மா அதிபர் நியமனமும் – அரசியல் மோதலும்…!

புதிய பொலிஸ்மா அதிபர் அடுத்தவாரம் நியமிக்கப்படுவார் என தெரியவருகின்றது. புதிய பொலிஸ்மா அதிபரின் பெயரை, அரசியலமைப்பு பேரவைக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அனுப்பி வைக்கவுள்ளார். பொலிஸ்மா அதிபர்...

By One Text Initiative

Nov 24, 2023

அரசமைப்பு பேரவை பொறுப்பற்ற வகையில் செயற்படுகிறதா?

” அரசமைப்பு பேரவையில் உள்ள சில உறுப்பினர்கள் அதன் செயற்பாட்டை குழப்பும் வகையில் செயற்படுகின்றனர். இந்நிலைமை நீடித்தால் தற்போதைய முறைமையை செயற்படுத்த முடியாமல்போகும்.” – என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

By One Text Initiative

Nov 23, 2023

“இன ஐக்கியத்திலேயே தேசிய பாதுகாப்பு தங்கியுள்ளது”

வடக்கிலும், தெற்கிலும் இனவாதத்துக்கு எதிரான அரசியலே தற்போது தேவைப்படுகின்றது. இனங்களுக்கிடையிலான ஐக்கியத்திலேயே தேசிய பாதுகாப்பு தங்கியுள்ளது. அதனை ஏற்படுத்தும் வகையிலுயே எமது அரசியல் பயணம் அமைந்துள்ளது.” – என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

By One Text Initiative

Nov 23, 2023

‘பொருளாதாரக் குற்றம்’ – சட்டத்தை மதித்து மஹிந்த பதவி விலக வேண்டும்

” நாம் யாசகர்கள் அல்லர். யாசகம் கேட்கவும் இல்லை. உரிமைகளைதான் கோருகின்றோம். பிளவுபடாத நாட்டுக்குள் ஒன்றிணைந்து வாழவே விரும்புகின்றோம்.” – என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

By One Text Initiative

Nov 22, 2023

சனத் நிஷாந்தவுக்கு இரு வாரங்கள் தடை!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த, இரு வாரங்கள் நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

By One Text Initiative

Nov 21, 2023

பாராளுமன்றத்தில் மீண்டும் பலத்தை நிரூபித்தது அரசு – ஆதரவாக 122 வாக்குகள்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசு நாடாளுமன்றத்தில் தனது பெரும்பான்மை பலத்தை மீண்டும் நிரூபித்துள்ளது.

By One Text Initiative

Nov 20, 2023

நீதிகோரும் மக்களுக்கு நிதி வழங்குவது ஏற்புடையதா?

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை அறியவும், நீதிக்காகவுமே காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராடிவருகின்றனர். எனவே, தேவைப்படுவது நிதி அல்ல விசாரணையாகும் – என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார்.

By One Text Initiative

Nov 18, 2023

ராஜபக்சக்களின் குடியுரிமையை பறிக்க ஜனாதிபதி ஆணைக்குழு?

நாட்டு பொருளாதாரம் வங்குரோத்து அடைவதற்கு வழிவகுத்த மஹிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச, பஸில் ராஜபக்ச உள்ளிட்டவர்களின் குடியுரிமை பறிக்கப்பட வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக விசேட ஜனாதிபதி குழுவை அமைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம், எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.

By One Text Initiative

Nov 16, 2023

“பாதீடு ஊடாக மாகாண அதிகாரங்களை பறிப்பதில் அரசு குறி”

“ மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்தும் எந்தவொரு எண்ணமும் அரசுக்கு இல்லை என்பதை 2024 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் உறுதிப்படுத்தி யுள்ளது. அத்துடன் மாகாணங்களின் அதிகாரங்க ளைப் பறித்து இன்னும் மத்தியில் குவிக்கும் திட்டமும் வெளிப்பட்டுள்ளது.”

By One Text Initiative