May 15, 2025
உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் ஆளும் தரப்புக்கு ஏற்பட்ட பின்னடைவு
உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் மே ஆறாம் திகதி நடைபெற்று நிறைவடைந்திருக்கின்றது. முடிவுகளைப் பார்க்கையில் இலங்கை சுதந்திரம் அடைந்து 77ஆண்டுகளின் பின்னரும் இரண்டு தேசங்களாக நாடு பிளவடைந்து...