Category

Tamil News

Curated stories exploring this theme.

157 articles

Jan 04, 2024

இனப்பிரச்சினைக்கு தீர்வை கண்டால்தான் இலங்கை முன்னேறும்….!

” தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வை கண்டால் மாத்திரமே இலங்கையால் ஒரு நாடாக முன்னோக்கி செல்ல முடியும்.” – என்று வலியுறுத்தியுள்ளார் சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவரும், முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரிய.

By One Text Initiative

Jan 03, 2024

நீதியை கோருபவர்களுக்கு நிதி வழங்க முற்படுவது நியாயமா?

வடக்கு, கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டம் 2024 ஆம் ஆண்டிலும் தொடர்கின்றது.

By One Text Initiative

Jan 02, 2024

இமயமலைப் பிரகடனத்தை நிராகரித்தது அமரபுர பீடம்

உலகத் தமிழர் பேரவை (GTF) மற்றும் அமரபுர நிக்காயவின் அனுநாயக்க தேரர் உள்ளிட்ட பௌத்த தேரர்கள் குழு தொகுத்த “இமயமலைப் பிரகடனம்” என்ற ஆவணம் இலங்கை அமரபுர மகா சங்க சபையின் கருத்து அல்லவென அந்த சங்க சபையின் உதவிப் பதிவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

By One Text Initiative

Dec 31, 2023

அரசியல் ரீதியிலும் முக்கியத்துவம் வாய்ந்த ‘2024’

2024 ஆம் ஆண்டானது இலங்கையில் உள்ள பிரதான அரசியல் கட்சிகளின் தலைவிதியை நிர்ணயிக்கபோகும் ஆண்டாக அமையவுள்ளது. இதனால் அரசியல் ரீதியிலான பலப்பரீட்சைகளை எதிர்கொள்ள கட்சிகள் தயாராகிவருகின்றன.

By One Text Initiative

Dec 27, 2023

இலங்கையில் அமைதி நிலவ அரசியல் தீர்வு மிக அவசியம்!

‘‘ இலங்கையில் அமைதி ஏற்பட – மக்கள் சுதந்திரமாக வாழ அரசியல் தீர்வு கட்டாயம் காணப்பட வேண்டும். – இவ்வாறு இலங்கைக்கான நியூசிலாந்து தூதுவர் மைக்கல் அப்பிள்டன் வலியுறுத்தினார்.

By One Text Initiative

Dec 27, 2023

’13’ குறித்து தமிழ்க் கட்சிகளுக்கு டக்ளஸ் விடுத்துள்ள சவால்…

” என்னோடு பகிரங்க விவாதத்துக்குப் பயப்படாமல் வருமாறு தமிழ்க் கட்சிகளுக்கு மீளவும் அழைப்பு விடுக்கின்றேன்.” என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

By One Text Initiative

Dec 25, 2023

‘கொரோனா எச்சரிக்கை’ – விழிப்பாகவே இருப்போம்…!

மீண்டும் கொவிட் தொற்றுப் பற்றிய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கின்றது. பக்கத்து நாடான இந்தியாவில் தன் கைவரிசையை அது திரும்பவும் காட்டத் தொடங்கியிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

By One Text Initiative

Dec 22, 2023

இந்த ஆட்சியில் அரசியல் தீர்வு சாத்தியமில்லை!

” அடுத்த புதிய நாடாளுமன்றம் தெரிவாகி ஒரு வருடத்துக்குள் புதிய அரசமைப்பை உருவாக்கி அதனூடாகவேதீர்வைக் காணும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.”

By One Text Initiative

Dec 21, 2023

‘இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை முழுமையாக அமுல்படுத்தவும்’

இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும், அரசியல் தீர்வற்ற வெறும் ‘நல்லிணக்கக் கொடியைக்’ காண்பித்து தம்மைத் தொடர்ந்து ஏமாற்றவேண்டாம் எனவும்

By One Text Initiative